Monday, January 15, 2018

இன்றைய பஞ்சாங்கம் - 15 ஜனவரி 2018

இன்றைய பஞ்சாங்கம் - 15 ஜனவரி 2018


ஸ்ரீஹேவிளம்பி வருஷம்
உத்தராயணம்
ஹேமந்தருது
தை - 2
இங்கிலீஷ்: 15 January 2018
திங்கள்கிழமை
சதுர்த்தசி மறு நாள் காலை  6.35 மணி வரை. பின் அமாவாஸ்யை
மூலம் மாலை 6.07 மணி வரை. பின்  பூராடம்
த்ருவம் நாமயோகம்
பத்ரை
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 55.12
அகசு: 28.37
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
மகரம் லக்ன இருப்பு: 8.41
சூர்ய  உதயம்: 6.39

ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
  • இன்று கீழ் நோக்கு நாள்
  • மாதசிவராத்திரி
  • கல்லிடைகுறிச்சி, திருமொச்சியூர் இத்தலங்களில் சிவபெருமான் உற்சவாரமபம்.
  • கரிநாள்.
  • மாட்டுப்பொங்கல்
  •  திதி: சதுர்த்தசி
  • சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிடம்

No comments: