Wednesday, March 28, 2018

வார ராசி பலன்கள் 29/03/2018 முதல் 04/04/2018 வரை) கணித்து, வழங்குபவர் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

வார ராசி பலன்கள் 29/03/2018 முதல் 04/04/2018 வரை) கணித்து, வழங்குபவர் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கும்ப ராசிக்காரர்களுக்கான பலன் - எளிய பரிகாரங்கள்

Monday, March 26, 2018

ராசிகள்— - நட்சத்திரங்கள்

ராசிகள்— - நட்சத்திரங்கள்

மேஷம் - அசுவினி - பரணி - கார்த்திகை 1

ரிஷபம் - கார்த்திகை 2, 3, 4 - ரோகிணி - மிருகசிரிஷம் 1, 2

மிதுனம் - மிருகசிரிஷம் 3, 4 - திருவாதிரை - புனர்பூசம் 1, 2, 3

கடகம் - புனர்பூசம் 4 -  பூசம் - ஆயில்யம்

சிம்மம் - மகம் - பூரம் - உத்திரம் 1

கன்னி - உத்திரம் 2, 3, 4 - அஸ்தம் - சித்திரை 1, 2

துலாம் - சித்திரை 3, 4 - சுவாதி - விசாகம் 1, 2, 3

விருச்சிகம் - விசாகம் 4 - அனுஷம் - கேட்டை

தனுசு - மூலம் - பூராடம் - உத்திரம் 1

மகரம் - உத்திராடம் 2, 3, 4 - திருவோணம் - அவிட்டம் 1, 2

கும்பம் - அவிட்டம் 3, 4 - சதயம் -  பூரட்டாதி 1, 2, 3

மீனம்-  பூரட்டாதி 4 - உத்திரட்டாதி - ரேவதி

இன்றைய பஞ்சாங்கம் - 26.03.2018


இன்றைய பஞ்சாங்கம் - 26.03.2018

தினபலன் - 26-03-2018

தினபலன் - 26-03-2018
திங்கட்கிழமை:

எந்த காலத்திலும்

எந்த காலத்திலும் 

உண்மை சாகாது, 

அது 2018ஆக இருந்தாலும்....

Thursday, March 22, 2018

Weekly Tamil Horoscope From 22/03/2018 to 28/03/2018

Weekly Tamil Horoscope From 22/03/2018 to 28/03/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu
எளிய முறையில் முன்னோர்கள் வழிபாடு - 2ம் பாகம்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com



Friday, March 9, 2018

மூலம் - பூரட்டாதி - மிருகசீரிஷம் - புனர்பூசம் ஆகிய நக்ஷத்ரங்களில் பிறந்த

மூலம் - பூரட்டாதி - மிருகசீரிஷம் - புனர்பூசம் ஆகிய நக்ஷத்ரங்களில் பிறந்த சீமான்களே - சீமாட்டிகளே அடுத்து வரக்கூடிய 21 (Till march end) நாட்களுக்கு மிக மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

முக்கியமாக எண்ணம் - புத்தி - செயல் - பேச்சு - முடிவெடுக்கும் தருணம் - ஆகியவற்றில் அவசரத்தனம் ஏற்படலாம். கோபம் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது மிக கவனம் அவசியம். தினமும் வீட்டை விட்டு கிளம்பும் முன் குலதெய்வத்தையும் - முன்னோர்களையும் வணங்கி விட்டு செல்வது நன்மை தரும்.