Saturday, May 26, 2018

கும்பாபிஷேக நாடி சந்தாண ப்ரஸ்ணம்

கும்பாபிஷேக நாடி சந்தாண ப்ரஸ்ணம்:

நாள்: 20 மே 2018

கிழமை: ஞாயிறு


இடம்: தர்மபுரி மாவட்டம் - பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் - அ.பள்ளிப்பட்டி கிராமம்

தெய்வம்: மூப்பனார் ஸ்வாமி - காவல்தெய்வம்






ப்ரஸ்ண லக்னம்: மகரம்

காவல் தெய்வங்களுக்குரிய லக்னங்கள்: ரிஷபம் - கன்னி - மகரம்

மேலும் இந்த தெய்வத்திற்கு அசைவ படையல் இருப்பதால் மகரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நாடி சந்தாணம் சரியான முறையில் நடந்திருக்கிறது.


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
Mobile: 7845 11 9542

கும்பாபிஷேக நாடி சந்தாண ப்ரஸ்ணம்

கும்பாபிஷேக நாடி சந்தாண ப்ரஸ்ணம்

நாள்: 20 மே 2018

கிழமை: ஞாயிறு

இடம்: தர்மபுரி மாவட்டம் - பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் - அ.பள்ளிப்பட்டி கிராமம்

தெய்வம்: விநாயகர்

ப்ரஸ்ண லக்னம்: மகரம்
 
 

ப்ரஸ்ணம் பார்த்த லக்னத்திலேயே விநாயகரைக் குறிக்கக் கூடிய கிரகமான கேது அமர்ந்திருப்பதால் லக்னம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நாடி சந்தாணம் சரியான முறையில் நடந்திருக்கிறது.


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
Mobile: 7845 11 9542

Thursday, May 24, 2018

ஆட்சியை விட்டுச் செல்லுங்கள்

இடியே இடிச்சாலும் எரிமலையே வெடிச்சாலும் உங்களுக்கெல்லாம் இந்த சூழ்நிலையை சமாளிக்கத் தெரியாது திருவாளர் எடப்பாடி அவர்களே - தயவுசெய்து ஆட்சியை விட்டுச் செல்லுங்கள்.

மீதி இருக்கிற தமிழர்களாவது உயிருடன் இருக்கட்டும்.

#banSterlite #sterliteprotest

வார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை


வார ராசிபலன்கள் 24 மே 2018 முதல் 31 மே 2018 வரை
மற்றும்
 புண்ணிய க்ஷேத்திரங்களில் பழைய துணிகளை விடுவது முறையா - ஜோதிட விளக்கம்

 https://youtu.be/yRJj4g1G2aA